அணு-ஆயுதத்தை-ஏவ-கட்டளையிடும்-தலைவர்கள்-அனைவரும்-இறந்தாலும்-பழிக்கு-பழிவாங்க-ரஷ்யா-தயார்-நிலையில்-வைத்துள்ள-‘டெட்-ஹேண்ட்’
12 Aug 2025

மாஸ்கோ: அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த ரஷ்​யா​வுக்கு 50 நாள் காலக்​கெடு விதித்​தார் ட்ரம்ப். பின்​னர் இதை 12 நாட்​களாக குறைத்​தார். இதுகுறித்து ரஷ்ய முன்​னாள் அதிபரும் அந்​நாட்டு பாது​காப்பு கவுன்​சிலின் துணைத் தலை​வரு​மான டிமிட்ரி மெட்​வ​தேவ் எக்ஸ் தளத்​தில், “ட்​ரம்​பின் ஒவ்​வொரு காலக்​கெடு​வும் போரை நோக்கி தள்​ளும் நடவடிக்​கை’’ என பதி​விட்​டார்.

பிற செய்திகள்: