ஆண்டுக்கு-ரூ.95-கோடி-சம்பளம்-வாங்கும்-ஹெச்சிஎல்-டெக்-நிறுவனத்தின்-சிஇஓ
12 Aug 2025

பெங்களூரு: அ​திக சம்​பளம் வாங்​கும் இந்​திய ஐடி துறை சிஇஓ-க்​களின் பட்​டியலில் ஹெச்​சிஎல் டெக் நிறு​வனத்​தின் சி.​விஜயகுமார் முதலிடம் பிடித்​துள்​ளார். கடந்த 2024-25 நிதி​யாண்​டில் விஜயகு​மாருக்கு ரூ.94.6 கோடி சம்​பளம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில், அடிப்​படை சம்​பளம் ரூ.15.8 கோடி, செயல்​திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி உள்​ளிட்​ட​வை​யும் அடக்​கம். இவரையடுத்து இன்​போசிஸ் சிஇஓ சலில் பரேக்​கின் சம்​பளம் 22 சதவீதம் அதி​கரித்து ரூ.80.6 கோடி​யாக​வும், விப்​ரோ சிஇஓ நி​வாச பலியா ரூ.53.6 கோடி​யும் சம்​பள​மாக பெற்​றுள்​ளனர்.

பிற செய்திகள்: