தங்கம்-விலை-தொடர்ந்து-உயர்வு:-பவுனுக்கு-ரூ.600-அதிகரிப்பு
12 Aug 2025

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5) பவுன் ஒன்றுக்கு ரூ.600 என அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.74,660 என இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.

பிற செய்திகள்: