பிஎஸ்என்எல்-4ஜி-சுதந்திர-தின-சலுகை-திட்டம்-அறிமுகம்
12 Aug 2025

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு ரூ.1 திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்துக்கு ரூ.1 விலையில் வழங்குகிறது. இது, நாட்டடின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும், இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4-ஜி தொழில் நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

பிற செய்திகள்: