12,000-ஊழியர்கள்-பணி-நீக்க-விவகாரம்:-டிசிஎஸ்-நிறுவனத்துக்கு-கர்நாடக-அரசு-நோட்டீஸ்
12 Aug 2025

பெங்களூரு: ​டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் 12,000 ஊழியர்​கள் பணி நீக்​கம் செய்​யப்பட இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதுதொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்கு கர்​நாடக அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தகவல் தொழில்​நுட்ப சேவை நிறு​வனங்​களில் ஒன்​றான டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் நிறு​வனம் 2026-ம் நிதி​யாண்​டில் தங்​களது நிறு​வனத்​தில் 2 சதவீத பணி​யாளர்​களை குறைக்க முடி​வெடுத்​துள்​ளது. இதன் விளை​வாக 12 ஆயிரத்து 200 ஊழியர்​கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

பிற செய்திகள்: