அமெரிக்காவின்-புதிய-வரிவிதிப்பு-இந்தியாவில்-சிறிய-தாக்கத்தையே-ஏற்படுத்தும்:-பொருளாதார-நிபுணர்கள்-கணிப்பு
12 Aug 2025

புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓராண்டில் அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இவற்​றில், அமெரிக்​கா​வின் வரி​விலக்கு சட்ட விதிப்​படி, பாதிப்​பொருட்​களுக்கு அமெரிக்கா வரி​விலக்கு அளிக்​கிறது.

பிற செய்திகள்: