உலகில்-அதிகம்-கையாளும்-2-வது-துறைமுகம்!
12 Aug 2025

கப்பல்களை நிறுத்​திவைக்​கவும், சரக்​குப் பொருள்களை ஏற்றி இறக்​கவும் சேவை​களை​யும் வசதி​களை​யும் வழங்​கும் சிங்​கப்​பூர் துறைமுகம், சிங்​கப்​பூரின் பொருளாதா​ரத்​துக்​கும் வளர்ச்​சிக்​கும் முக்​கியமான பங்களிப்​பைச் செய்​து​வரு​கிறது. ஒரு சிறிய நகரமாக இருந்த காலத்​தில் ஆற்றங்​கரையில் ஒரு துறைமுகத்​துடன் சிங்​கப்​பூர் இயங்​கிக்​ கொண்டிருந்தது. இன்றைக்கு உலகில் உள்ள பல்வேறு துறைமுகங்​களு​டனான இணைப்​பைக் கொண்​டிருக்​கும் அளவுக்கு அது மிகப் பிரம்​மாண்​ட​மானதாக விரிவடைந்​திருக்​கிறது. இன்றைக்கு அதிகமான சரக்​குப் பெட்டகங்​களைக் கையாளுகின்ற, தொடர்ச்​சி​யான, முழு​மையான பயன்​பாட்டில் உள்ள உலகின் இரண்​டாவது துறைமுகமாக சிங்​கப்​பூர் துறைமுகம் வளர்ந்​திருக்​கிறது.

பிற செய்திகள்: