ஒஹியோ-சொலிசிட்டர்-ஜெனரலாக-இந்திய-வம்சாவளி-மதுரா-ஸ்ரீதரன்-நியமனம்
12 Aug 2025

கொலம்பஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் நேற்று அறிவித்தார். ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா கவனிப்பார். இந்நிலையில், ‘‘அமெரிக்​கர் அல்​லாத ஒரு​வரை சொலிசிட்​டர் ஜெனரலாக நியமித்​தது ஏன்​?’’ என்று சமூக வலை​தளங்​களில் பலர் கேள்வி எழுப்பி உள்​ளனர்.

பிற செய்திகள்: