தங்கம்-விலை-மீண்டும்-ரூ.75-ஆயிரத்தை-நெருங்கியது---நகை-வியாபாரிகள்-கூறுவது-என்ன?
12 Aug 2025

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரித்து, மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிற செய்திகள்: