தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

sports

14 கட்டுரைகள் sports இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்
விளையாட்டு

நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்

ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது.

bbci
30 மார்.
3 min read
இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?
விளையாட்டு

இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

bbci
30 மார்.
3 min read
இரானின் கடற்படை தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்
விளையாட்டு

இரானின் கடற்படை தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

bbci
26 மார்.
3 min read
சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி
விளையாட்டு

சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி

குழந்தையுடன் விளையாடிய தோனி : சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் பயிற்சி முகாமில் ​​எம்.எஸ். தோனி, சர்பராஸ் கானின் குழந்தையுடன் பாசமாக விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சர்பராஸ் கானின் குழந்தையை எம்.எஸ். தோனி தூக்கி கொஞ்சினார். ஐபிஎல் ஏலத்தில் சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு அந்த அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது. Related Link காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் The post சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 min read
தலைமை பயிற்சியாளர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி
விளையாட்டு

தலைமை பயிற்சியாளர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி

தலைமை பயிற்சியாளர் : இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் தொடர்வாரா என கேள்வி எழுந்த நிலையில், 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை மெக்கல்லம் தான் பயிற்சியாளர் என இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஷஸ் தொடரை 1க்கு 4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இழந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தலைமை பயிற்சியாளர் மாற்றப்படவுள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், ஸ்டோக்ஸ்-மெக்கல்லம் இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. Related Link சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி The post தலைமை பயிற்சியாளர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 min read
இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு
விளையாட்டு

இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு

கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு : மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சைப்ரஸில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்க போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி அறிவித்துள்ளார். எந்த ஒரு போட்டியும், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பை விட மேலானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Related Link மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் The post இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 min read
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா

ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா : நிச்சயமாக உங்களுக்காக 6வது ஐபிஎல் கோப்பையை கொண்டு வர முயற்சிப்போம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரோகித் ஷர்மா ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் சனிக்கிழமை ஜியோ வேர்ல்ட் கார்டனில் 'MI Mix' எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது; இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். Related Link அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு The post மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 min read
மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித்
விளையாட்டு

மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித்

பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் : பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஆயுதமேந்திய குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் சென்றடைந்தார்..! அவரை பலத்த பாதுகாப்புடன் காவல் அதிகாரிகள் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மற்ற வீரர்களும் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. Related Link ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் தொடர் The post மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 min read
கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி
விளையாட்டு

கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி

ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி : கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் கலந்து கொண்ட அஜித் குமாரின் ரேஸிங் அணி தங்களின் திறமையை வெளிப்படுத்தி 9ஆம் இடத்தை பிடித்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பின் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தனது அணியுடன் கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் பங்கேற்றார். இப்போட்டியின் இறுதி சுற்று 12 மணிநேரம் நடைபெற்ற நிலையில், அஜித்குமார் அணி 13 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்தது. Related Link சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி The post கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 min read