
13 மார்ச், 2026
news18
விளையாட்டுIPL 2026 : சென்னை அணியின் கேப்டன் மாற்றப்படுவாரா? சி.இ.ஓ காசி விஸ்வநாதன் சொன்ன பதில் இதுதான்..
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சீசனின்போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டதால் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்று அணியை வழி நடத்தினார்.
இந்த கட்டுரை news18 ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.