
13 மார்ச், 2026
news18
விளையாட்டுஉலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வி.. தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது...
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே 42 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த கட்டுரை news18 ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.