
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!
1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்... தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நத்தின நகைகளின் நேர்த்தியான கலெக்க்ஷன்களை வழங்குகிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு சர்வதேச ஷோரூம் என 66-க்கும் மேம்பட்ட ஷோரூம்களை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கொண்டுள்ளது. தொடர்ந்த கலையழகும் நம்பகத்தன்மையும் கொண்ட பாரம்பரியத்தை கொண்டாடி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான திருவிழா சலுகைகளால் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.தனது நீண்டகால பண்டிகை பாரம்பரியத்தை தொடர்ந்து, தன்னளிந்திய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளுடன் புதிய தொடக்கங்களின் பருவத்தை கொண்டு வரும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அதன் சிறப்பு யுகாதி திருவிழாவான 'ஸ்வர்ண யுகாதி' என்னும் பிரசாரத்தை அறிவித்துள்ளது. செழிப்பு மற்றும் புதிய தொடக்கங்களை குறிக்கும் பண்டிகையாக பரவலாக கொண்டாடப்படும் யுகாதி, தங்கத்தில் முதலீடு செய்தல் தொடங்கி கொண்டாட ஒரு சிறப்பு நேரமாக கருதப்படுகிறது. இந்த 'ஸ்வர்ண யுகாதி' சலுகைகளின் ஒரு பகுதியாக, தங்க நகை வாங்கும் போது ஒரு கிராமுக்கு ரூ 250 குறைவும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ 100 கூடுதலாக பெறுவார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் டைமண்ட் மதிப்பில் (சால்டிட்டேர்களை தவிர)* 12.5% தள்ளுபடியும், வெள்ளி பொருட்களின் சேதாரத்தில் (VA) 25% தள்ளுபடியும், மற்றும் நகைகளின் MRP-யில் 10% தள்ளுபடியும் பெறுவார்கள். இந்த சலுகைகள் ஒரு குறிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிது என்பது குறிப்பிடத்தக்கது.ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தப்பத்மநாபன் அவர்கள், இது குறித்து கூறுகையில்:"எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக இந்த யுகாதி தினத்தையொட்டி 'ஸ்வர்ண யுகாதி' என்னும் திருவிழாவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த மகிழ்சி அடைகிறோம். இந்த சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, சிறந்த மதிப்பை வழங்கும் வகையில் பிரத்யேக பண்டிகை சலுகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். யுகாதி போன்ற திருவிழாகளின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுடன் எங்கள் அன்பான சேவையை மனமார பகிர்ந்து கொள்ளும் உறவை, நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்." மேலும், மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து கூறுகையில்: "இந்த யுகாதியை எங்களுடன் 'ஸ்வர்ண யுகாதி' யாகக் கொண்டாடவும், செழிப்பை உங்களின் இல்லங்களில் வரவேற்கவும், எங்கள் அன்பான வாடிக்கையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இந்த உற்சாகமான தருணத்தில், எங்கள் ஷோரூம்களில் உங்களின் நேரடி அல்லது லைவ் வீடியோ ஷாப்பிங் மூலம், grtjewels.com வழியாக, நீங்கள் வீட்டிலிருந்தே உங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம் என்பதை நினைவு கூற நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும், இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, பாதுகாப்பாக நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய 'ஜிஆர்டி - இன்ஸ்டாகோல்ட்' என்ற ஸ்மார்ட் டிஜிட்டல் தங்க சேமிப்பு திட்டத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துகள். " என்றார்.
இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் Trending செய்திகளை உள்ளடக்கியது.