
20 மார்ச், 2026
bbci
பொதுவானஇலங்கையில் 'கியூஆர்' முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் - எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?
'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுவான செய்திகளை உள்ளடக்கியது.