தமிழ் டைம்ஸ் logo
உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
9 அக்டோபர், 2026
vikatan
இந்தியா

உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களின் பட்டியல்புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் நியமனம்.உள்துறைச் செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமனம்.தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறைச் செயலாளராக நியமனம்.மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம்.நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமனம்.முதல்வர் விஜய்நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்; மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார்.ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம். செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம்.குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம்.தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம். பூந்தமல்லி வடபழனி மெட்ரோ: 'சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்!'- ஸ்டாலின் அறிக்கைJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.