
20 மார்ச், 2026
bbci
கல்விஎன்சிஈஆர்டி புத்தகம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இனி நீதிமன்றத்தை விமர்சிப்பது கடினமாக இருக்குமா?
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.