
24 மார்ச், 2026
bbci
விளையாட்டுநேட்டோ பாணியில் அரபு - இஸ்லாமிய ராணுவ கூட்டணி உருவாகுமா? இரான் போரால் வேகமெடுக்கும் விவாதம்
அமெரிக்கப் பாதுகாப்பின் மீதான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், செளதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் துருக்கி மற்றும் பாகிஸ்தானின் உதவியுடன் 'இஸ்லாமிய நேட்டோவை' உருவாக்க வேண்டும் என்ற விவாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அந்த கனவு ஒருவேளை நனவானால், அதில் பாகிஸ்தான் எவ்வாறு பங்களிக்க முடியும்?
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.