தமிழ் டைம்ஸ் logo
குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பாட்னா: பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது. லாலு​வுக்கு சிறுநீரகம் தானம் செய்​தவரும் அவரது இரண்​டாவது மகளு​மான ரோகிணி ஆச்​சார்யா, தனது தம்பி தேஜஸ்​வி​யின் கூட்​டாளி​களால் தாம் பெற்​றோர் வீட்​டில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​தாக கடந்த ஞாயிற்​றுக்​கிழமை குற்​றம் சாட்​டி​னார்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.