
28 நவம்பர், 2025
feedburner
குற்றம்சென்னை | லேப்-டாப் வியாபாரியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ரிச்சி தெருவில் நரேஷ்குமார் (38) என்பவர் லேப்-டாப் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்பருக்கு சொந்தமான ரூ.55 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் நரேஷ்குமாரை வழிமறித்தனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் குற்றம் செய்திகளை உள்ளடக்கியது.