
30 மார்ச், 2026
bbci
பொதுவானஅமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன?
இரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக "நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என இரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுவான செய்திகளை உள்ளடக்கியது.