
30 மார்ச், 2026
bbci
பொதுவான'கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி' - 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 8,200 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுவான செய்திகளை உள்ளடக்கியது.