தமிழ் டைம்ஸ் logo
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் தொடர்
25 மார்ச், 2026
newstamil
விளையாட்டு

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் தொடர்

WORLD CHAMPIONSHIP OF LEGENDS : ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் WORLD CHAMPIONSHIP OF LEGENDS தொடரின் 3-வது சீசனில், புதிதாக வங்கதேச அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடி வரும் நிலையில், தற்போது 7-வது அணியாக வங்கதேசம் இணைந்துள்ளது. இதனால் நடப்பு சீசன், மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Related Link கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி The post ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் தொடர் appeared first on https://www.newstamil.tv.

இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.