தமிழ் டைம்ஸ் logo
காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்
25 மார்ச், 2026
newstamil
விளையாட்டு

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் : FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடைபெறும் நட்புறவு போட்டியில், காயம் காரணமாக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன்-ஜூலை மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில், போர்ச்சுகல் அணி வரும் 28ஆம் தேதி மெக்சிகோவுடனும், 31ஆம் தேதி அமெரிக்காவுடனும் நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் ரொனால்டோ,விரைவில் உடற் தகுதியை எட்டுவார் என நம்பப்படுகிறது. Related Link மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா The post காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் appeared first on https://www.newstamil.tv.

இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.