
கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி
ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி : கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் கலந்து கொண்ட அஜித் குமாரின் ரேஸிங் அணி தங்களின் திறமையை வெளிப்படுத்தி 9ஆம் இடத்தை பிடித்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பின் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தனது அணியுடன் கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் பங்கேற்றார். இப்போட்டியின் இறுதி சுற்று 12 மணிநேரம் நடைபெற்ற நிலையில், அஜித்குமார் அணி 13 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்தது. Related Link சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி The post கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி appeared first on https://www.newstamil.tv.
இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.