தமிழ் டைம்ஸ் logo
சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது
28 நவம்பர், 2025
feedburner
குற்றம்

சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது

சென்னை: எழும்​பூர் போலீ​ஸார் நேற்று அதி​காலை எழும்​பூர், காந்தி இர்​வின் சாலை, ஆவணக் காப்​பகம் அருகே கண்காணித்தனர். அப்​போது, அங்கு சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்று கொண்​டிருந்த 4 பேரிடம் சென்று விசா​ரித்​தனர். அப்​போது, அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதிலளித்​தனர். இதையடுத்து அவர்​கள் வைத்​திருந்த பைகளை சோதித்து பார்த்​த​போது அதில், குட்கா மற்​றும் கஞ்சா பொட்​டலங்​கள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் குற்றம் செய்திகளை உள்ளடக்கியது.