தமிழ் டைம்ஸ் logo
தலைமை பயிற்சியாளர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி
25 மார்ச், 2026
newstamil
விளையாட்டு

தலைமை பயிற்சியாளர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி

தலைமை பயிற்சியாளர் : இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் தொடர்வாரா என கேள்வி எழுந்த நிலையில், 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை மெக்கல்லம் தான் பயிற்சியாளர் என இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஷஸ் தொடரை 1க்கு 4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இழந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தலைமை பயிற்சியாளர் மாற்றப்படவுள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், ஸ்டோக்ஸ்-மெக்கல்லம் இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. Related Link சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி The post தலைமை பயிற்சியாளர் மாற்றப்படுவதாக வெளியான செய்தி appeared first on https://www.newstamil.tv.

இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.