தமிழ் டைம்ஸ் logo
பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்துக்கு பின்னடைவு
28 நவம்பர், 2025
feedburner
சுற்றுச்சூழல்

பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்துக்கு பின்னடைவு

சென்னை: சுற்​றுச்​சூழலை பாது​காக்​க​வும், நிலை​யான மின் உற்​பத்​தியை உறுதி செய்​ய​வும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி ஆதா​ரங்​கள் வாயி​லாக மின்​சா​ரம் உற்​பத்தி செய்ய, அனைத்து மாநிலங்​களுக்​கும், மத்​திய அரசு வலி​யுறுத்தி வரு​கிறது. அனைத்து மாநிலங்​களும் சூரியசக்தி மின் நிலையங்கள், காற்​றலைகள், நீர்​மின் நிலை​யங்​களை அமைத்​து, மாநிலத்​தின் பசுமை மின்​சார உற்​பத்தி திறனை அதி​கரித்து வரு​கின்​றன. இந்த மின்​நிலை​யங்​களை மாநிலங்​களின் மின்​வாரி​யங்​களும், தனி​யார் நிறு​வனங்​களும் அமைத்து வரு​கின்​றன.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.