
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா
ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா : நிச்சயமாக உங்களுக்காக 6வது ஐபிஎல் கோப்பையை கொண்டு வர முயற்சிப்போம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரோகித் ஷர்மா ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் சனிக்கிழமை ஜியோ வேர்ல்ட் கார்டனில் 'MI Mix' எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது; இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். Related Link அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு The post மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா appeared first on https://www.newstamil.tv.
இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.