தமிழ் டைம்ஸ் logo
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள்
25 மார்ச், 2026
newstamil
அரசியல்

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள்

எதிர் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பாமக போட்டியிடும் தொகுதிகள் 1. சேலம் (மேற்கு) (88)2. தருமபுரி (59)3. பென்னாகரம் (58)4. விக்கிரவாண்டி (75)5. சோளிங்கர் (39)6. மயிலாடுதுறை (161)7. திருப்போரூர் (33)8. உத்திரமேரூர் (36)9. ஜெயங்கொண்டம் (150)10. போளூர் (66)11. செஞ்சி (70)12 விருத்தாசலம் (152)13. ரிஷிவந்தியம் (73)14. காட்டுமன்னார் கோயில் (தனி) (159)15. கீழ்வேலூர் (தனி) (164)16. பெரம்பூர் (12)17. சேலம் (வடக்கு) (89)18. அம்பத்தூர் (8) The post அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் appeared first on https://www.newstamil.tv.

இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் அரசியல் செய்திகளை உள்ளடக்கியது.