
26 மார்ச், 2026
bbci
பொதுவானஆர்டெமிஸ் 2: நாசாவின் நிலவுப் பயணம் எப்போது தொடங்கும்? விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது. இதில் பயணிக்கப் போகும் விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள்?
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுவான செய்திகளை உள்ளடக்கியது.