
26 மார்ச், 2026
bbci
பொதுவானஇறந்தவர்களுக்காக பெங்களூரு மைதானத்தில் 11 காலி இருக்கைகள்? மகளை இழந்த தந்தை கூறுவது என்ன?
நடக்கவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'ஹோம் ஸ்டேடியம்' சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்த கட்டுரை bbci ஆல் வெளியிடப்பட்டது மற்றும் பொதுவான செய்திகளை உள்ளடக்கியது.