தமிழ் டைம்ஸ் logo
தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இயங்கி வரும் பழமை​யான தமிழ்நாடு ஆவணக் காப்​பகத்​தில் 1633-ம் ஆண்டு முதலான புத்​தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமை​யான ஆவணங்​களும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.