
21 நவம்பர், 2025
feedburner
கல்விகனமழை எதிரொலி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்று பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.