
21 நவம்பர், 2025
feedburner
இந்தியாகாஷ்மீர் காவல் நிலையத்தில் வெடி விபத்து: வேலைக்கு போக வேண்டாம் என மகள் தடுத்தும் மீறிச் சென்று உயிரிழந்த டெய்லர்
புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்தில் தையல்காரர் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்களை ஆய்வுக்காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.