தமிழ் டைம்ஸ் logo
அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

புதுடெல்லி: அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது. இந்​நிலை​யில் அசாமிலும் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தரவு பிறப்​பித்​தது. இதுதொடர்​பான உத்​தர​வை, அசாம் மாநில தலைமை தேர்​தல் அதி​காரிக்கு தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யுள்​ள​தாகத் தெரி​கிறது. அதன்​படி 18-ம் தேதி (இன்​று) முதல் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்​க உள்ளது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.