
21 நவம்பர், 2025
feedburner
இந்தியாஉ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
பிரயாக்ராஜ்: உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் என்ற கிராமத்தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சுஷ்மா கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் தரையில், ‘‘நான் மனநிலை சரியில்லாதவள், எனது கணவர் அப்பாவி’’ என ரத்தத்தால் எழுதியிருந்ததை பார்த்தனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.