தமிழ் டைம்ஸ் logo
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
21 நவம்பர், 2025
feedburner
கல்வி

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (நவ.17) முடிவடைகிறது. நம்நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.