தமிழ் டைம்ஸ் logo
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ``முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.