தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

tamil-nadu

43 கட்டுரைகள் tamil-nadu இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு
தமிழ்நாடு

14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதையடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது.

feedburner
21 நவ.
3 min read
மீனாட்சியம்மன் கோயில் பிரசாத பொருட்கள் விலை உயர்வு: திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோயில் பிரசாத பொருட்கள் விலை உயர்வு: திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்படுகிறது.

feedburner
21 நவ.
3 min read
பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழ்நாடு

பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருநெல்வேலி: தமிழகம் வரும் பிரதமரை சந்​திப்​பது சஸ்​பென்ஸ் என்​றும், பொறுத்​திருந்து பாருங்​கள் என்​றும் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​னார். அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன், நெல்​லை​யில் வ.உ.சிதம்​பர​னாரின் 89-வது நினைவு நாளை​யொட்​டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

feedburner
21 நவ.
3 min read
சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று ​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: தேர்தல் அதிகாரி தகவல்
தமிழ்நாடு

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று ​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் இன்​று​முதல் நவ.25-ம் தேதி வரை வாக்​காளர் உதவி மையங்​கள் செயல்​படும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் அனைத்து தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் வீடு வீடாகச் சென்று வாக்​காளர்​களுக்கு எஸ்​ஐஆர் படிவங்​களை வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர்.

feedburner
21 நவ.
3 min read
பதிவு ரத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி வழக்கு!
தமிழ்நாடு

பதிவு ரத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி வழக்கு!

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக் கிறது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்ற காரணத்துக்காக நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

feedburner
21 நவ.
3 min read
நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்
தமிழ்நாடு

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும்.

feedburner
21 நவ.
3 min read
“அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும்” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்
தமிழ்நாடு

“அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும்” - நயினார் நாகேந்திரன் ஆவேசம்

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.

feedburner
21 நவ.
3 min read
தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை
தமிழ்நாடு

தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

சென்னை: தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி படு​தோல்வி அடைந்​துள்​ளது. இந்​நிலை​யில், நாடு முழு​வதும் காங்​கிரஸின் செயல்​பாடு மற்​றும் 2026-ல் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் தயார் நிலை குறித்து காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், தமிழக பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் டெல்​லி​யில் ஆலோ​சனை நடை​பெற்​றது.

feedburner
21 நவ.
3 min read
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழ்நாடு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​த​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை நவ.17 (நேற்​று) முதல் டிச.27-ம் தேதி வரை​யும், மகர​விளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரை​யும் நடை​பெறுகிறது. இதையொட்​டி, சபரிமலை செல்​லும் தமிழக ஐயப்ப பக்​தர்​களுக்கு உதவுவதற்​காக, 24 மணி நேர​மும் இயங்​கும் தகவல் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

feedburner
21 நவ.
3 min read