தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

tamil-nadu

43 கட்டுரைகள் tamil-nadu இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை தாக்​கல் செய்த பட்டியலில் வேறு​பாடு​கள் இருப்​ப​தால், இரு துறை அதி​காரி​களும் ஆவணங்​கள் அடிப்​படை​யில் கோயில் சொத்​துகளை உறு​திப்​படுத்​து​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் மற்​றும் அதன் உபகோ​யில்​களுக்​குச் சொந்​த​மான சொத்​துகளை மீட்டு முறை​யாகப் பராமரிக்க​வும், மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொண்​டு, விரை​வில் குட​முழுக்கு நடத்​தக் கோரி​யும், சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

feedburner
21 நவ.
3 min read
ரிமோட்டை வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? - கமல்ஹாசன் ‘கஷ்டமான’ விளக்கம்
தமிழ்நாடு

ரிமோட்டை வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? - கமல்ஹாசன் ‘கஷ்டமான’ விளக்கம்

ரிமோட்டை டிவி மீது வீசி​விட்டு திமுக கூட்​ட​ணி​யில் இணைந்​தது ஏன் என மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் புது விளக்​கம் ஒன்றை அளித்​துள்​ளார். தஞ்​சாவூர் அருகே உள்ள செங்​கிப்​பட்​டியை அடுத்த புதுக்​கரியப்​பட்​டி​யில் கவிஞர் சினேக​னின் முயற்​சி​யால் நம்​மவர் நூல​கம், படிப்​பகம், கலைக்​கூடம் ஆகிய​வற்​றுக்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரும், எம்​.பி-​யு​மான கமல்​ஹாசன் பேசி​ய​தாவது: அன்பு கட்​சியை தாண்​டியது. அண்​ணா​வின் மேல் எனக்கு இருக்​கும் அன்​பும் அப்​படிப்பட்​டது​தான். அவர்​களிடம் கற்ற பிள்​ளை​கள் அனை​வ​ருக்​கும், அவர்​களிடம் கற்​றவர்​களுக்​கும், இதே குணா​திசயம் இருப்​பதை நான் பார்த்​திருக்​கிறேன். பதவி வரும்​போது, பணி​வும், துணி​வும் வர வேண்​டும். பணிவுக்​காக, துணிவை இழக்​கும் சுயமரி​யாதை அற்​றவர்​கள் அல்ல எங்​கள் கூட்​டம்.

feedburner
21 நவ.
3 min read
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

feedburner
21 நவ.
3 min read
காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் - ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்
தமிழ்நாடு

காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் - ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில், “வாக்குகளை திருடிவிட்டார்கள் என்று சொல்லிவந்தார் ராகுல் காந்தி. ஆனால் பிஹார் மக்கள், எங்கள் ஓட்டு எங்களிடம் தானே இருக்கிறது எனக் கூறி, பொய் சொல்பவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அவருக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.

feedburner
21 நவ.
3 min read
‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி
தமிழ்நாடு

‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே வைக்க வில்லையாம். சமீபத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக தலைநகர் மண்டலக் கூட்டத்தைக் கூட்டினாராம் ‘கிங்’ தலைவர். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தை, மாவட்டப் பொறுப்பிலும் இருக்கும் ‘சேகர’மானவர் மட்டும், இவரெல்லாம் கூட்டம் போட்டு நான் போறதா என்ற கெத்துடன் புறக்கணித்து விட்டாராம். அப்படியும் விடாமல், ‘கிங்’ தரப்பிலிருந்து போனைப் போட்டு விசாரித் தார்களாம்.

feedburner
21 நவ.
3 min read
சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்
தமிழ்நாடு

சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்

சென்னை: சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது. வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காணும் வகை​யில், இந்த உதவி மையங்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி, சென்னை மாநகரம் முழு​வதும் வாக்​குச்​சாவடி மையங்​களாக உள்ள பள்​ளி​களில் நேற்று காலை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்​கான உதவி மையங்​கள் தொடங்கி பணி​கள் நடை​பெற்​றன.

feedburner
21 நவ.
3 min read
இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனு நிராகரிப்புக்கு ஐகோர்ட் கண்டிப்பு
தமிழ்நாடு

இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனு நிராகரிப்புக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் மனைவியின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களுக்கு பிறகு பரஸ்பர விவாகரத்து கோரி அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது,கணவன் இந்து என்றும், மனைவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றும், எனவே பரஸ்பர விவாகரத்து வழங்க முடியாது என்றும் தீர்ப்பு கூறியது.

feedburner
21 நவ.
3 min read