தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

tamil-nadu

43 கட்டுரைகள் tamil-nadu இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

வங்கி அதிகாரிகள் ​முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
தமிழ்நாடு

வங்கி அதிகாரிகள் ​முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் நிலம் அபகரிப்​பு, வங்​கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தின​மும் புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பாக மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதில் தொடர்​புடைய மோசடிக்​காரர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​படு​கின்​றனர். தொடர் விசா​ரணை​யில் பெரும்​பாலான மோசடி வழக்​கு​களின் பின்​னணி​யில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்​லது வங்கி அதி​காரி இருப்​பது போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது. முன்பு அவர்​களை போலீ​ஸார் எச்​சரித்து வழக்​குப் பதி​யாமல் அனுப்​பி​விடு​வார்​கள்.

feedburner
21 நவ.
3 min read
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்
தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்

திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் வ.உ.சியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்ட பேரவை தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பவர்கள் வஉசியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் விவாகரத்தில் திமுகவுக்கு அச்சமில்லை.

feedburner
21 நவ.
3 min read
‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ - என்.ஆர்.இளங்கோ எம்.பி
தமிழ்நாடு

‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ - என்.ஆர்.இளங்கோ எம்.பி

சென்னை: பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்காகவே எஸ் ஐ ஆரை அதிமுக ஆதரித்தது என்றும் திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு என்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி. பிஎல்ஓ-க்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் மட்டுமே நியமிக்கப்பட முடியும்.

feedburner
21 நவ.
3 min read
தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இயங்கி வரும் பழமை​யான தமிழ்நாடு ஆவணக் காப்​பகத்​தில் 1633-ம் ஆண்டு முதலான புத்​தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமை​யான ஆவணங்​களும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

feedburner
21 நவ.
3 min read
நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் - வைகோ தகவல்
தமிழ்நாடு

நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் - வைகோ தகவல்

“திருச்சி - மதுரை இடையே மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருச்சியிலிருந்து மதுரை வரை ஜன. 2 முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. நடைபயணத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை மதுரையில் வைகோ நேற்று நடத்தினார்.

feedburner
21 நவ.
3 min read
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்
தமிழ்நாடு

எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்

சென்னை: எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு வந்து உள்​ளனர். தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கைவிட வேண்​டும் என விசிக தொடரந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்​டுமே உள்​ளது. குறுகிய காலத்​தில் வாக்​காளர்​கள் தங்​கள் பெயர்​களை சேர்ப்​பது சவாலாக உள்​ளது.

feedburner
21 நவ.
3 min read
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்
தமிழ்நாடு

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ``முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

feedburner
21 நவ.
3 min read
தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்
தமிழ்நாடு

தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 4 ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்​றோர் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, அரசுத் துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் 4 லட்​சத்​துக்​கும் மேல் உயர்ந்​துள்​ளது. அது​மட்​டுமின்றி இளைஞர்​கள் பலரும் அரசுப் பணி​யில் சேர முயன்று வரு​வ​தால் போட்​டித் தேர்​வர்​களின் எண்​ணிக்​கை​யும் லட்​சக்​கணக்​கில் அதி​கரித்​துள்​ளது.

feedburner
21 நவ.
3 min read
முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாடு

முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார்.

feedburner
21 நவ.
3 min read